காதல்

உருகி உருகி ஒருவரை நேசிப்பதை விட.
உனக்காக அந்த ஒருவர் உள்ளம் என்றாவது
உருகி இருக்கிறதா என்று யோசித்து பார்..
உன் வாழ்கை உருகாமல் உழைத்திருக்கும்

எழுதியவர் : பன்னீர் (7-Feb-15, 8:39 am)
சேர்த்தது : தென்றல் பன்னீர்
Tanglish : kaadhal
பார்வை : 73

மேலே