வறுமை

மறக்க மாட்டேன்
நான் மரணிக்கும் வரை
என் வறுமையின் நிலையை
மரணித்தாலும் முயற்சி
செய்யாமல் விட மாட்டேன்
எனை சார்ந்தவர்களின்
வறுமையை போக்க ..

எழுதியவர் : பன்னீர் (7-Feb-15, 8:42 am)
சேர்த்தது : தென்றல் பன்னீர்
Tanglish : varumai
பார்வை : 254

மேலே