காத்திருக்கும் காதலன்

உன்னை நான் தியாகம் செய்வதற்கு
நான் தியாகி அல்ல
உன்னை தானம் செய்வதற்கு
நான் கொடைவள்ளலும் அல்ல
உன்னைப் போராடித் தான்
வெல்வதற்கு காதல் போராட்டமும் அல்ல
உன் உண்மையான காதலாலும்,
உன் அளவுகடந்த அன்பாலும்,
உன் புரிந்துனர்வாலும்,
உன் விட்டுக்கொடுப்பாலும்
எம் காதல் தோர்ற்றுவிடாது என்ற
நம்பிக்கையில் காத்திருக்கும்
காதலன் நான்...

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (8-Feb-15, 10:32 pm)
பார்வை : 105

மேலே