அழகு

என்னவளின் தமிழ் அழகு

அழகு தமிழில் கவி அழகு

அழகு கவியின் பொருள் அழகு

அழகு பொருளாய் கண்ணன் அழகு

அழகு கண்ணனாக நான் மாற
எண்ணிடும் நிமிடங்கள் பேரழகு.

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (8-Feb-15, 11:05 pm)
Tanglish : alagu
பார்வை : 109

புதிய படைப்புகள்

மேலே