ராட்சசி

கச்சை அவிழ்க்க வேண்டும்
அச்சம் தவிரென்றேன்;
நீ எந்த கட்சி என்றாள் ?
எதிர் கட்சி என்றேன் !
சோத்துக்கே வழியில்லாத உன் கட்சிக்கு
கச்சை அவிழ்க்க நானொன்றும்
உன் மச்சனிச்சி அல்ல;
ஆளும் கட்சியின் அதிகாரப் பூர்வ
ராட்சசி நான் !

எழுதியவர் : இரா.மணிமாறன் (11-Feb-15, 8:47 pm)
Tanglish : raatchasi
பார்வை : 88

மேலே