பதில்களால்

சிக்கிக்கொண்டு
விழிக்கிறேன் தேர்வறையில்...

விடை தெரியாமல்
துடிக்கிறேன் - அவள்
இதய அறையில்...

எழுதியவர் : திருமூர்த்தி. v (11-Feb-15, 9:58 pm)
சேர்த்தது : திருமூர்த்தி
பார்வை : 266

மேலே