ஐயம்பு

ஐயம்பு தொடுத்து எனைத்
தாக்கும் தேவதையே
உன் விழி தரும் போதையில்
நான் போகும் வழிமாறிப்போகிறது
சற்று உன் விழிகளை மூடிக்கொள்
என் வழியை பார்த்து
நான் செல்லும் வரை

எழுதியவர் : செந்தில் குமார் ஜெ (12-Feb-15, 10:26 am)
பார்வை : 84

மேலே