நீ அருகில் இல்லாதபோது

கண்கள் பார்க்க மறுக்கிறது
செவிகள் கேட்க மறுக்கிறது
இமைகள் மூட மறுக்கிறது
இதயம் துடிக்க மறுக்கிறது
இனியவளே நீ அருகில்
இல்லாதபோது ......

எழுதியவர் : கவியாருமுகம் (12-Feb-15, 12:17 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 80

மேலே