போலி

மாடிவீடு தேடி
மண்டியிட்டது மாண்பு
அர்த்தமின்றி காய்கிறது
வியர்வை
கண்ணீர் இல்லாமல்.

எழுதியவர் : selvanesan (12-Feb-15, 12:18 pm)
Tanglish : poli
பார்வை : 92

மேலே