பகலவன் நீதான்

பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும் இடையில்
பறக்கின்ற வாழ்க்கையில்
பறந்து கிடக்கும் உலகில்
படர்வது சற்றுக் கடினம் தான்
படர்ந்து விட்டால்
பகலவன் நீதான் ......

எழுதியவர் : சிவா அலங்காரம் (12-Feb-15, 3:30 pm)
Tanglish : pakalavan needhan
பார்வை : 88

மேலே