நீ இல்லாத மரணத்தை

மரணம் என்றாலே
அது கொடிய வேதனை தான்

காதலியே
அந்த
மரணத்தில் கூட
என்னோடு நீ இல்லை என்றால்
மரணத்தை விட
உன் பிரிவின் வேதனை தான்
எனக்கு அதிகம்

பெண்ணே
நீ இல்லாத மரணத்தை கூட
என் மாம்சம் ஏற்காது.




என்றும் காதலோடு
ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (12-Feb-15, 5:17 pm)
பார்வை : 406

மேலே