இதய சிறையில்

சாட்சிகள் இல்லை
விசாரணை இல்லை
விழிதனில் விலங்கிட்டு
ஆயுள் கைதியாய்
இதய சிறையில் ....

எழுதியவர் : கவியாருமுகம் (13-Feb-15, 2:54 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : ithaya siraiyil
பார்வை : 108

மேலே