உள்ளே வெளியே

காற்று புகுந்தால் புல்லாங்குழல்,
காற்று போனால் பாடை-
மூங்கில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Feb-15, 6:05 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ulle veliye
பார்வை : 62

மேலே