ஒரு நதியைப் போல
==========================================================================
வாழ்க்கையோர் கல்லறையா நீவருந்த நன்நதியாம்
ஓர்நதிபோல் ஓடிடு வாய் !
==========================================================================
வாழ்க்கை என்ன கல்லாறையா
வருந்தி நன்று கண்ணீர் வடிக்க
வாழ்க்கையோர் நீரோட்டம்
ஒரு நதியைப் போல ஓடிக் கொண்டே இரு
இப் புதுக் கவிதையின் குறள் வெண்பா வடிவம் மேலே .
அளவடி அல்லது சிந்தியல் வெண்பாகவும் வடிவமைக்கலாம்
படிக்கவும் ரசிக்கவும் முயலவும்
------கவின் சாரலன்