அன்புள்ளவளுக்கு

உள்ளம் உருகுதே
அன்பே
உன்னை நினைக்கையிலும்
நினைவால்
அணைக்கயிலும்......

தினம் தினம்
வாழ்த்தும்
உள்ளம் நீயடி....உனக்கோர்
காதலர்
தின என்
வாழ்த்துக்கள்......

பிரிவில்
பிரியம்
அதிகம்
கண்டு கொண்டேன்......
கரைகள்
வேறு வேறானலும்
நம்
நினைவலைகள்
நம்மோடு
நெருக்கமடி.......



(எழுத்தின் கவித் தோழமைகளோடு
இணைந்து.....எல்லோருக்கும்
அன்பு பாசம் கருணை கலந்து.......உலகை
ஆளும் இந்தக் காதலுக்கு....,காதலர்கள்
அனைவர்க்கும்.......தம்புவின்
காதலர் தின......வாழ்த்துக்கள்.......!)

நட்புடன்
இவன்
Thampu

எழுதியவர் : thampu (14-Feb-15, 4:10 am)
பார்வை : 176

மேலே