நவீன நாகரீகம்

வீதிகளெல்லாம்
குளியலறை போலவே
காட்சியளிக்கின்றது
அரை,குறை ஆடைகளால்.....

எழுதியவர் : அகத்தியா (14-Feb-15, 4:39 am)
பார்வை : 118

மேலே