கற்புள்ள காதல் வாழ்க

காதல் இரு வகை ஒன்று
கற்புள்ள காதல் மற்றொன்று
கற்பில்லா காதல் .
காதலிக்கும் இரு மனம்
எந்த ஒரு பயம் இன்றி
காதலிப்பது கற்புள்ள காதல்.
பயத்துடன் காதலிப்பது
கற்பில்லா காதல்.
கற்புள்ள காதலர் அனைவருக்கும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்.

எழுதியவர் : ஆருபுருசாேத்தமன். (14-Feb-15, 12:34 am)
பார்வை : 74

மேலே