முன்னேற்றம்

முன்னேற்றம்.....!
அன்று -
அரிச்சந்திரா...!
நாடக இலக்கியதால்
மருதாணி பூச்சென
' மகாத்மா ' வை
மௌனம் கலைத்த
இப் புண்ணிய பூமியில்....!
இன்று -
இந்தியன்...!
திரைத்துறையால்....
நம் -
சுதந்திரக் காற்றை
சுகிக்கச் சொல்லும்
பரினாம வளர்ச்சியாக...
இன்னாட்டின்
முன்னேற்றம்....?