இயற்க்கை காக்கைச் சிறகினிலே இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை

மேகமே தாகம் கேட்கிறது மரங்களிடம் நீராவி வேண்டி !

மரங்களோ வாழ்வை தேடுது மனிதனிடம் இருந்து அன்பை நாடுது அவைகளை அழித்திடாமல் அரவனைத்திட !


இன்று இயற்கையை நாம் அழிக்க நினைத்தால் !


நாளை மேகத்தாலும் நம் தாகத்தை காக்க முடியாது மனிதா....

எழுதியவர் : ரவி . சு (15-Feb-15, 11:29 am)
பார்வை : 139

மேலே