காதலர் தினத்தில்

இந்த வருடமும்
காதலர் தினத்தை நாம்
கொண்டாடுகிறோம்,
சிறு மாறுதலுடன்-
நீ கணவனுடன்,
நான் மனைவியுடன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Feb-15, 6:07 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kathalar thinathil
பார்வை : 58

மேலே