மௌன விரதம் ஏனோ
பலரிடம்
பம்பரமாய்
சுற்றும் கேள்விகள்
சிலர் கண்டு செல்லாமல்
பலர் கண்டும் சொல்லாமல்
தட்டிகொடுக்க விட்டாலும்
திட்டி சென்றாலும்
மனம் ஏற்றிருக்கும்
ஒரே வழியில் ஒன்றாய் பயணித்தும்
ஒரு மொழியும் மொழியாமல்
இறுதிவரை மௌன விரதமாய்
உதடுகள் ஏனோ?