உன் மடியில்

உன் மடியில் இறக்க தயார் -உயிரே
உன் மடியே எனக்கு மரண குழியானால்..
மரணம் கூட எனக்கு சொர்க்கம் தான் ....!!!

கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan

எழுதியவர் : கே இனியவன் (17-Feb-15, 10:28 pm)
Tanglish : un madiyil
பார்வை : 72

மேலே