ஏன் உதிக்கிறது

ஓர் அறிவு
ஈரறிவு
மூவறிவு
நாலறிவு
ஐந்தறிவு
உயிரினங்கள் கூட
வாழ்ந்து காட்டுகிறது
ஆனால் ஆறரிவு மனிதனுக்கு
மட்டும் வாழ பிடிக்காமல்
ஏன் உதிக்கிறது
தற்கொலை எண்ணம் ..
..

எழுதியவர் : கவியாருமுகம் (19-Feb-15, 4:55 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : aen uthikkirathu
பார்வை : 40

மேலே