நான் ஒரு உண்மையை சொல்லப்போகிறேன்

ஆசிரியர் ;-உண்மை யை சொன்னால் தண்டனை கிடைக்காது 'இதை நீங்கள் தெரிஞ்சுக்கணும்
மாணவன் ;-நான் ஒரு உண்மையை சொல்லப்போகிறேன்
ஆசிரியர்:-வெரி குட் ;இப்படித்தான் இருக்கணும் ;சொல்லு
மாணவன் ;-நான் உங்கள் பொண்ணை காதலிக்கிறேன்

எழுதியவர் : (20-Feb-15, 1:51 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 94

மேலே