பஸ்ஸில்

ஒருவர் ;-பஸ் சில் வரும்போது இப்படி சத்தம் போடுகிறது நாகரீகம் இல்ல
மற்றவர் ;-யோவ் ,இப்படி உங்கள் பூட் காலால் என் காலை வச்சு மிதிக்கிறது நிறுத்து ;ரொம்ப நேரமா அதுக்குத்தான் கத்திகிட்டு இருக்கேன்

எழுதியவர் : (20-Feb-15, 1:56 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
Tanglish : bassil
பார்வை : 85

மேலே