அவளும், நானும்
அவள் -
என்னவனே நாளை நான் இறந்துவிட்டால் நீ என்ன செய்வாய்..!!?
நான் -
கடவுளுக்கு இலஞ்சம் கொடுத்து மீண்டும் ஒரு முறை உன்னை பிறக்க செய்வேன்.
ஏனோக் நெஹும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
