என்றும் உன்னோடுதான் நான்

உன்னை
பிரிவது சுகமென்றால்
நிச்சயம்
தினம் தினம் எனக்கு வேதனை
மட்டும் தான்

ஆம் ,காதலியே !
உன்னை நான் விட்டுப்பிரிவது
சாத்தியமில்லை


என்றும் உன்னோடுதான் நான்
ஏனோக் நெஹும்.

எழுதியவர் : ஏனோக் நெஹும் (20-Feb-15, 3:28 pm)
சேர்த்தது : Enoch Nechum
பார்வை : 287

மேலே