காதலும் திருமணமும்

இரு உயிர்கள் இணைந்து
ஓர் உயிர் உருவானால்
"திருமணம்"
பல உயிர்கள் பிரிந்து
இரு உயிர்கள் இணைந்தால்
"காதல்"

எழுதியவர் : ரினோ (21-Feb-15, 8:19 am)
சேர்த்தது : ரினோஷா
பார்வை : 110

மேலே