சிறப்பு

உன் தமிழ் அழகு,
நீயும்தான் அழகு.

தமிழுக்கு 'ழ' சிறப்பு,
எனக்கு "நீ" மட்டும்தான் சிறப்பு.

எழுதியவர் : தமிழ் ஹாஜா (21-Feb-15, 2:04 pm)
சேர்த்தது : ஹாஜா
Tanglish : sirappu
பார்வை : 2771

மேலே