விரதம்

முறிந்துபோனது பக்கத்து
வீட்டாரின் விரதம்.
காற்றில் கமழும்
என்வீட்டுக்
கருவாட்டுக் குழம்பு !

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Feb-15, 4:10 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : viratham
பார்வை : 78

மேலே