உனக்கும் கவிதை வரும்

.....காதலித்தால்தான்
கவிதை வரும் என்று
யார் சொன்னது?
உன் மனது வலித்ததும்
கவிதையாகும்
மனதில் புதிதாய் உதித்ததும்
கவிதையாகும்
தமிழை வாசிப்பதை விட
சற்று நேசித்து பார்
உயிர் மூச்சாய் சிறிது
சுவாசித்து பார்
உனக்கும் நிச்சயம் கவிதை வரும்!...

எழுதியவர் : சபியுல்லாஹ் (23-Feb-15, 8:59 pm)
பார்வை : 131

சிறந்த கவிதைகள்

மேலே