பிராணத் தியாகம்

கைகளில் இருந்து நழுவும் நீரில்
எது எனது நீர்
எனும் நிமிடங்களில்
கரைகிறது காலம்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (26-Feb-15, 8:38 am)
பார்வை : 107

மேலே