காதல் போதை

இவள்
போதிமரம்
என்று
நினைத்து தான்
போர்க்கொடி
தூக்கினேன்

இவள்
காதலின்
போதை தரம்
தெரியாமல் !

எழுதியவர் : - தஞ்சை சதீஷ்குமார் (26-Feb-15, 1:10 pm)
Tanglish : kaadhal pothai
பார்வை : 91

மேலே