கிழிசல்

பை நிறைய ஊசிகள் இருந்தும்
தைக்க முடியவில்லை ...
கிழிசலான எங்கள் வாழ்கையை ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (27-Feb-15, 6:19 am)
பார்வை : 87

மேலே