குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்

வத்திக் குச்சி காம்பில் ரோஜா பூக்குமா
பூனை தேனைக் கேட்டால் பூக்கள் ஏற்குமா
முதலாய் குளத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்

திரை வரி
படம் ;-என்னோடு நீ இருந்தால்

எழுதியவர் : (27-Feb-15, 6:29 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 92

மேலே