வால் முளைத்த கவிதை
வெண்ணிலாக்கு
வால் முளைத்து விட்டதா என்ன ?!
குழப்பத்தில் பார்த்தேன் - அது
அவள் தலையில் மாட்டி இருந்த
ஹெட் போனின் - மைக்.....!!
வெண்ணிலாக்கு
வால் முளைத்து விட்டதா என்ன ?!
குழப்பத்தில் பார்த்தேன் - அது
அவள் தலையில் மாட்டி இருந்த
ஹெட் போனின் - மைக்.....!!