திரை வரி -மீனே கடலாக அழைகின்றேன்

உயிர் வாழ முள்கூட
ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே
உயிரே உன் பாதை மலராகும்
நதி வாழும் மீன் கூட
ஒரு நாளில் கடலை சேர்ந்திடுமே
மீனே கடலாக அழைகின்றேன்

------------
திரை வரி
படம்;- மெட்ராஸ்

எழுதியவர் : (27-Feb-15, 6:32 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 50

சிறந்த கவிதைகள்

மேலே