காதல் ஹைகூ

உனது கன்னக் குழியில் சறுக்கி விளையாடலாம்,
படுத்து உறங்கலாம் என்று ஆசைப்பட்டேன்,
அதுவே எனக்கு புதைகுழி ஆகிவிடும் என்றறியாமல்!

எழுதியவர் : tssoma எனும் சோமா (27-Feb-15, 12:43 pm)
சேர்த்தது : சோமா
Tanglish : kaadhal haikuu
பார்வை : 118

மேலே