தவணை

முத்தத்தை மொத்தமாய்
கொடுத்திருக்கிறேன்
தவணை முறையில்
மாதம் இரண்டென
தந்து கொண்டிருக்கிறாய்.

எழுதியவர் : பரிதி kamaraj (27-Feb-15, 12:00 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : thavanai
பார்வை : 117

மேலே