வாழ்வதற்காக

வானவில் தோன்றி
மறைந்தது
பகலவன் தோன்றி
மறைந்தது
சந்திரன் தோன்றி
மறைந்தது
தினமும் வருவதற்காக
நீயும் நானும் தோன்றி
மறைவதற்குள்
வாழ்வதற்காக

எழுதியவர் : கவியாருமுகம் (27-Feb-15, 3:56 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : valvatharkkaga
பார்வை : 75

மேலே