அரசியல் அன்னையின் கடைசிப்பிள்ளை

இருபது நொடிகள் - மூச்சுக்காற்றை இழுத்து பிடித்ததும்... நின்றுபோனது
என் உடலில் தீராத விக்கல்.

இருபது ஆண்டுகள் - என் மூச்சுக்காற்றை இழுத்து பிடித்துக் கொண்டே இருக்கிறேன்.

தீர்ந்து போனதாயில்லை -
நம் நாட்டில் அரசியல் சிக்கல்கள்.

என் மூச்சுதான் நின்று போகும் போலிருக்கு-
நான் - நம் நாட்டு அரசியல் அன்னையின் கடைசிப்பிள்ளை.
******************************************

எழுதியவர் : அரிபா (1-Mar-15, 6:51 am)
சேர்த்தது : ஹரி
பார்வை : 159

மேலே