மூச்சு காற்றாய் நீ

கைகளில் சிக்கிய
காற்றை ..
உன் மூச்சுக் காற்றை ..
எப்போது நான் பிடித்தேன்
என்னை அறியாமல்
சுதந்திரமாய் வந்து
என்னிடம்
குடிகொண்ட உன்னை
என் இதயத்தின்
இயக்கமாக்க
உள்வாங்கிக் கொண்டேன்..
இனி என்
வாழ்வெலாம்
என்னோடு நீ..!

எழுதியவர் : கருணா (1-Mar-15, 2:32 pm)
Tanglish : moochu kaatraai nee
பார்வை : 143

மேலே