தலைகுனிவு

கவிபாடும் கண்கள்
ரோஜா இதழ்கள்
அடாடா ..!
அவள், இன்னொருவர் மனைவி ,
பிறர் மனை நோக்காமை
பேராண்மை என்ற
வரிகள் ஞாபகம் வர
வெட்கி தலைகுனிந்து
இல்லம் நோக்கி நடக்கலானேன் ..!

எழுதியவர் : உடுமலை சே,ரா .முஹமது (2-Mar-15, 7:33 pm)
சேர்த்தது : காஜா
பார்வை : 70

மேலே