எனக்குள் நீயடி

என்னுடன் நீ உறங்கிடும்
நிமிடங்கள்
என்னை நான் தொலைத்திடும்
பொழுதுகள்
தொலைவில் தூங்கிடும்
உன்னை
எனக்குள் அணைத்திடும்
இரவுகள்
நிழல்கள் நிஜங்களாய்
மாறிட
தினமும் தவிக்குது
இதயம் தான்...!!!

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (2-Mar-15, 11:38 pm)
Tanglish : enakkul neeyadi
பார்வை : 178

மேலே