நட்பு

தவறாமல் நான் செய்யும் தவறு
உன் கண்களை பார்த்துக்கொண்டிருப்பது!

மறவாமல் நான் நினைக்க
எண்ணுவது உன்
ஞாபகங்களை!

பழகாமல் நான் விடுக்க
முயல்வது உன்
பழக்கங்களை!

ஆனாலும் முடியவில்லை
என் தோழியே!

புரியாமல் இருக்கிறாயே
என் நிலையை
பிரியாதே எனைவிட்டு
எந்நிலையிலும்!

எழுதியவர் : உமர் ஷெரிப் (4-Mar-15, 1:14 am)
சேர்த்தது : உமர்
Tanglish : natpu
பார்வை : 231

மேலே