கலப்பு

சொல்லை முறித்தே சுகமாய் கவிசெய்து
கொல்ல மனமில்லாக் காரணத்தால் - மெல்லத்
தவித்தே அதைசொல்ல ஏங்கிக் கிடக்கும்
கவிஞர்க்குள் நானும் கலப்பு.!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (4-Mar-15, 2:28 am)
Tanglish : kalappu
பார்வை : 102

மேலே