யாருக்காக

வீடு பூட்டியேயிருக்கிறது,
வீட்டுக்காக வழக்கு
கோர்ட்டில்..
குடியேறப்போகிறவர்-
யாரோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Mar-15, 6:51 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 54

மேலே