சந்தர்ப்பம்

ஆம்பல் குளத்தருகே ஆசை தனைதுறந்து
வீம்பாய்த் தவமிருக்கும் வெண்கொக்கு – சோம்பல்
முறிக்கக் கரையொதுங்கும் மீன்கண்டுக் கொத்துங்
குறியன்றோ சந்தர்ப்பம் காண்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (5-Mar-15, 2:23 am)
பார்வை : 155

மேலே