நிர்வாணப் படங்களை வெளியிடுவது கற்பழிப்பை விட மோசமானது - ஹன்சிகா ஆவேசம்

நிர்வாணப் படங்களை வெளியிடுவது கற்பழிப்பை விட மோசமானது - ஹன்சிகா ஆவேசம்..!
கடவுளே, அந்த கற்பழிப்புக் குற்றவாளியை கொல்ல எனக்கு அனுமதி கொடு - டாப்சி ஆவேச பேட்டி..!

நடிகைகளின் நிர்வாணப் படங்கள், ஆபாச வீடியோக்களை மோசடியாக உருவாக்கி வெளியிடுவது கற்பழிப்பை விட மோசமானது என்று ஆவேசமாகக் கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா.

இந்த மாதிரி வீடியோக்கள் வெளியாவது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் இது.
சினிமாவில் நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழவில்லை.

365 நாட்களும் கஷ்டப்பட்டு உழைத்து, மற்றவர்களைச் சந்தோஷமாக வைக்கிறோம். ஆனால் எங்களை இழிவுபடுத்துவதற்கு எப்படி மனசு வருகிறது என்று புரியவில்லை.

இது, கற்பழிப்பை விட கொடுமையானது. எங்கள் மனதை புண்படுத்துகிறவர்களை கடவுள்தான் தண்டிக்க வேண்டும்," என்றார்.

முகேஷ்சிங் பேட்டிக்கு...... நடிகை டாப்சியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "முகேஷ்சிங் கருத்து அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கடவுள் என்னை ஒரே ஒரு கொலை செய்ய அனுமதித்தால்.....

நானே அந்த கற்பழிப்பு குற்றவாளியை கொலை செய்து என் கோபத்தை தீர்த்துக் கொள்வேன். என்கிறார்கள்....

நாம என்ன சொல்றோம்னா...கவர்ச்சியாகவோ / ஆடை குறைவாகவோ / குத்துப் பாட்டுக்கு பெவிலிக் ஆட்டம் ஆடமாட்டோம் என்றாவது ஒருநாள்.... ஏன் ஒருபோதும் கூறவில்லை / நடக்கவில்லை என்று தான்....

மேலும் சும்மா செவேனேன்னு கிடக்குற பயல்களையும் உசுப்பேத்தி விடுறீங்களே....ஏம்மா இப்படி பண்ரூங்கே...!

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (5-Mar-15, 3:08 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 610

சிறந்த கட்டுரைகள்

மேலே