உதறிய இதயம்

இதயத்தை பிய்த்தெடுத்து

இதயம் ஒன்று

காலத்தின்

வறண்ட பக்கங்களில்

ஒரு காதலின் முடிவை

உதறிச் செல்கிறது!

தரையில் .. உதறப்பட்ட

இதயம்

சிதறுண்டு கிடக்கின்றது!

எழுதியவர் : கருணா (5-Mar-15, 4:21 pm)
பார்வை : 483

மேலே